Surprise Me!

கருப்பான கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ்... | Boldsky

2018-02-21 6 Dailymotion

எவ்வளவு தான் அழகிய உடை அணிந்து நல்ல தோரணையுடன் இருந்தாலும், கைகள் அசிங்கமாக இருந்தால், அது நிச்சயம் மோசமான தோற்றத்தையே கொடுக்கும். எனவே எப்படி முகத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்போமோ, அதேப் போல் கைகளுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். <br />அழகான கைகளும் ஒருவரது தோற்றத்தை அதிகரித்துக் காட்டும். எவ்வளவு தான் அழகிய உடை அணிந்து நல்ல தோரணையுடன் இருந்தாலும், கைகள் அசிங்கமாக இருந்தால், அது நிச்சயம் மோசமான தோற்றத்தையே கொடுக்கும். எனவே எப்படி முகத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்போமோ, அதேப் போல் கைகளுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். <br /> <br />https://tamil.boldsky.com

Buy Now on CodeCanyon